சூரா 27 ஸூரத்துந் நம்லி (எறும்புகள்), அயாஹ் 50

  1. وَمَكَرُوا مَكْرًا وَمَكَرْنَا مَكْرًا وَهُمْ لَا يَشْعُرُونَ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    وَمَكَرُوا۟ مَكْرًا
    அவர்கள் ஒரு சூழ்ச்சி செய்தனர்
    وَمَكَرْنَا مَكْرًا
    நாம் ஒரு சூழ்ச்சி செய்தோம்
    وَهُمْ
    அவர்கள்
    لَا يَشْعُرُونَ
    உணர மாட்டார்கள்

    (இவ்வாறு) அவர்கள் சூழ்ச்சி செய்தார்கள்; ஆனால் அவர்கள் அறியாதவாறு நாமும் சூழ்ச்சி செய்தோம்.

    27:50

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 27 ஸூரத்துந் நம்லி (எறும்புகள்)