சூரா 27 ஸூரத்துந் நம்லி (எறும்புகள்), அயாஹ் 77

  1. وَإِنَّهُ لَهُدًى وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    وَإِنَّهُۥ
    நிச்சயமாக இது
    لَهُدًى
    நேர்வழியும்
    وَرَحْمَةٌ
    கருணையும்
    لِّلْمُؤْمِنِينَ
    நம்பிக்கையாளர்களுக்கு

    மேலும்| நிச்சயமாக இது முஃமின்களுக்கு நேர்வழியாகவும், ரஹ்மத்தாக (நல்லருளாக)வும் இருக்கிறது.

    27:77

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 27 ஸூரத்துந் நம்லி (எறும்புகள்)