சூரா 27 ஸூரத்துந் நம்லி (எறும்புகள்), அயாஹ் 78
-
إِنَّ رَبَّكَ يَقْضِي بَيْنَهُمْ بِحُكْمِهِ ۚ وَهُوَ الْعَزِيزُ الْعَلِيمُ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- إِنَّ
- நிச்சயமாக
- رَبَّكَ
- உமது இறைவன்
- يَقْضِى
- தீர்ப்பளிப்பான்
- بَيْنَهُم
- அவர்களுக்கு மத்தியில்
- بِحُكْمِهِۦ
- தனது சட்டத்தின் படி
- وَهُوَ
- அவன்தான்
- ٱلْعَزِيزُ
- மிகைத்தவன்
- ٱلْعَلِيمُ
- நன்கறிந்தவன்
நிச்சயமாக உம் இறைவன் (இறுதியில்) தன் கட்டளையைக் கொண்டு அவர்களுக்கிடையே தீர்ப்பளிப்பான் - மேலும், அவன்தான் மிகைத்தவன்; நன்கறிந்தவன்.
27:78
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்