சூரா 27 ஸூரத்துந் நம்லி (எறும்புகள்), அயாஹ் 86

  1. أَلَمْ يَرَوْا أَنَّا جَعَلْنَا اللَّيْلَ لِيَسْكُنُوا فِيهِ وَالنَّهَارَ مُبْصِرًا ۚ إِنَّ فِي ذَٰلِكَ لَآيَاتٍ لِقَوْمٍ يُؤْمِنُونَ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    أَلَمْ يَرَوْا۟
    அவர்கள் பார்க்கவில்லையா?
    أَنَّا
    நிச்சயமாக நாம்
    جَعَلْنَا
    நாம் அமைத்தோம்
    ٱلَّيْلَ
    இரவை
    لِيَسْكُنُوا۟
    அவர்கள் ஓய்வு பெறுவதற்காக(வும்)
    فِيهِ
    அதில்
    وَٱلنَّهَارَ
    இன்னும் பகலை
    مُبْصِرًا
    வெளிச்சமாகவும்
    إِنَّ
    நிச்சயமாக
    فِى ذَٰلِكَ
    இதில்
    لَءَايَٰتٍ
    பல அத்தாட்சிகள்
    لِّقَوْمٍ
    மக்களுக்கு
    يُؤْمِنُونَ
    நம்பிக்கை கொள்கின்றனர்

    நிச்சயமாக நாமே இரவை அதில் அவர்கள் ஓய்ந்திருப்பதற்காகவும், பகலை (அவர்களுக்கு) வெளிச்சமாகவும் ஆக்கினோம் என்பதை அவர்கள் பார்க்கவில்லையா? நம்பிக்கை கொண்ட மக்களுக்கு நிச்சயமாக இதில் அத்தாட்சிகள் இருக்கின்றன.

    27:86

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 27 ஸூரத்துந் நம்லி (எறும்புகள்)