சூரா 27 ஸூரத்துந் நம்லி (எறும்புகள்), அயாஹ் 88

  1. وَتَرَى الْجِبَالَ تَحْسَبُهَا جَامِدَةً وَهِيَ تَمُرُّ مَرَّ السَّحَابِ ۚ صُنْعَ اللَّهِ الَّذِي أَتْقَنَ كُلَّ شَيْءٍ ۚ إِنَّهُ خَبِيرٌ بِمَا تَفْعَلُونَ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    وَتَرَى
    பார்ப்பீர்
    ٱلْجِبَالَ
    மலைகளை
    تَحْسَبُهَا
    அவற்றை நீர் கருதுவீர்
    جَامِدَةً
    உறுதியாக நிற்பதாக
    وَهِىَ
    அவையோ
    تَمُرُّ
    செல்கின்றன
    مَرَّ
    செல்வதைப் போன்று
    ٱلسَّحَابِ
    மேகங்கள்
    صُنْعَ
    செயலாகும்
    ٱللَّهِ
    அல்லாஹ்வின்
    ٱلَّذِىٓ أَتْقَنَ
    எவன்/செம்மையாகச் செய்தான்
    كُلَّ شَىْءٍ
    எல்லாவற்றையும்
    إِنَّهُۥ
    நிச்சயமாக அவன்
    خَبِيرٌۢ
    ஆழ்ந்தறிபவன்
    بِمَا تَفْعَلُونَ
    நீங்கள் செய்பவற்றை

    இன்னும் நீர் மலைகளைப் பார்த்து அவை மிகவும் உறுதியாக இருப்பதாக எண்ணுகிறீர்; (எனினும் அந்நாளில்) அவை மேகங்களைப் போல் பறந்தோடும்; ஒவ்வொரு பொருளையும் உறுதியாக்கிய அல்லாஹ்வின் செயல்திறனாலேயே (அவ்வாறு நிகழும்.) நிச்சயமாக, அவன் நீங்கள் செய்வதை நன்கு அறிபவன்.

    27:88

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 27 ஸூரத்துந் நம்லி (எறும்புகள்)