சூரா 28 ஸூரத்துல் கஸஸ் (வரலாறுகள்), அயாஹ் 2
-
تِلْكَ آيَاتُ الْكِتَابِ الْمُبِينِ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- تِلْكَ
- இவை
- ءَايَٰتُ
- வசனங்களாகும்
- ٱلْكِتَٰبِ
- வேதத்தின்
- ٱلْمُبِينِ
- தெளிவான
இவை தெளிவான வேதத்தின் வசனங்களாகும்.
28:2
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்