சூரா 29 ஸூரத்துல் அன்கபூத் (சிலந்திப் பூச்சி), அயாஹ் 36
-
وَإِلَىٰ مَدْيَنَ أَخَاهُمْ شُعَيْبًا فَقَالَ يَا قَوْمِ اعْبُدُوا اللَّهَ وَارْجُوا الْيَوْمَ الْآخِرَ وَلَا تَعْثَوْا فِي الْأَرْضِ مُفْسِدِينَ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- وَإِلَىٰ مَدْيَنَ
- இன்னும் ‘மத்யன்’க்கு
- أَخَاهُمْ
- சகோதரர் அவர்களுடைய
- شُعَيْبًا
- ஷுஐபை
- فَقَالَ
- அவர் கூறினார்
- يَٰقَوْمِ
- என் மக்களே!
- ٱعْبُدُوا۟
- வணங்குங்கள்!
- ٱللَّهَ
- அல்லாஹ்வை
- وَٱرْجُوا۟
- இன்னும் ஆதரவு வையுங்கள்!
- ٱلْيَوْمَ
- நாளை
- ٱلْءَاخِرَ
- மறுமை
- وَلَا تَعْثَوْا۟
- வரம்பு மீறி அழிச்சாட்டியம் செய்யாதீர்கள்
- فِى ٱلْأَرْضِ
- பூமியில்
- مُفْسِدِينَ
- தீயவர்களாக இருந்து
மேலும், மத்யன் (ஊராருக்கு) அவர்கள் சகோதரராகிய ஷுஐபை (அனுப்பி வைத்தோம்); ஆகவே அவர்| “என் சமூகத்தாரே! அல்லாஹ்வையே வணங்குங்கள்; இறுதி நாளை (நம்பி) எதிர்பாருங்கள், மேலும், பூமியில் குழப்பம் செய்வோராக, (விஷமிகளாகத்) திரியாதீர்கள்” என்று கூறினார்.
29:36
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்