சூரா 29 ஸூரத்துல் அன்கபூத் (சிலந்திப் பூச்சி), அயாஹ் 57

  1. كُلُّ نَفْسٍ ذَائِقَةُ الْمَوْتِ ۖ ثُمَّ إِلَيْنَا تُرْجَعُونَ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    كُلُّ
    எல்லா
    نَفْسٍ
    ஆன்மாவும்
    ذَآئِقَةُ
    சுவைக்கக் கூடியதே
    ٱلْمَوْتِ
    மரணத்தை
    ثُمَّ
    பிறகு
    إِلَيْنَا
    நம்மிடமே
    تُرْجَعُونَ
    நீங்கள் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்

    ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுகிக்கக் கூடியதே யாகும்; பின்னர் நீங்கள் நம்மிடமே மீள்விக்கப்படுவீர்கள்.

    29:57

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 29 ஸூரத்துல் அன்கபூத் (சிலந்திப் பூச்சி)