சூரா 29 ஸூரத்துல் அன்கபூத் (சிலந்திப் பூச்சி), அயாஹ் 58
-
وَالَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ لَنُبَوِّئَنَّهُمْ مِنَ الْجَنَّةِ غُرَفًا تَجْرِي مِنْ تَحْتِهَا الْأَنْهَارُ خَالِدِينَ فِيهَا ۚ نِعْمَ أَجْرُ الْعَامِلِينَ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- وَٱلَّذِينَ
- எவர்கள்
- ءَامَنُوا۟
- நம்பிக்கை கொண்டனர்
- وَعَمِلُوا۟
- இன்னும் செய்தார்கள்
- ٱلصَّٰلِحَٰتِ
- நன்மைகளை
- لَنُبَوِّئَنَّهُم
- அவர்களுக்கு நாம் தயார்படுத்திக் கொடுப்போம்
- مِّنَ ٱلْجَنَّةِ
- சொர்க்கத்தில்
- غُرَفًا
- பல அறைகளை
- تَجْرِى
- ஓடும்
- مِن تَحْتِهَا
- அவற்றின் கீழ்
- ٱلْأَنْهَٰرُ
- நதிகள்
- خَٰلِدِينَ
- அவர்கள் நிரந்தரமானவர்கள்
- فِيهَا
- அதில்
- نِعْمَ
- மிகச் சிறப்பானதே
- أَجْرُ
- கூலி
- ٱلْعَٰمِلِينَ
- அமல் செய்தவர்களின்
எவர்கள் ஈமான் கொண்டு, ஸாலிஹான (நல்) அமல்களை செய்கிறார்களோ அவர்களை, சதா கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும் சுவனபதியிலுள்ள உயர்ந்த மாளிகைகளில், நிச்சயமாக நாம் அமர்த்துவோம்; அவற்றில் அவர்கள் நிரந்தரமாக (நிலைத்து) இருப்பார்கள்; (இவ்வாறாக நற்) செயல்கள் புரிவோரின் கூலியும் பாக்கியம் மிக்கதாகவே உள்ளது.
29:58
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்