சூரா 30 ஸூரத்துர் ரூம் (ரோமானியப் பேரரசு), அயாஹ் 30
-
فَأَقِمْ وَجْهَكَ لِلدِّينِ حَنِيفًا ۚ فِطْرَتَ اللَّهِ الَّتِي فَطَرَ النَّاسَ عَلَيْهَا ۚ لَا تَبْدِيلَ لِخَلْقِ اللَّهِ ۚ ذَٰلِكَ الدِّينُ الْقَيِّمُ وَلَٰكِنَّ أَكْثَرَ النَّاسِ لَا يَعْلَمُونَ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- فَأَقِمْ
- ஆகவே நிறுத்துவீராக!
- وَجْهَكَ
- உம் முகத்தை
- لِلدِّينِ
- மார்க்கத்தின் பக்கம்
- حَنِيفًا
- உறுதியுடையவராக
- فِطْرَتَ
- இயற்கை மார்க்கம்
- ٱللَّهِ
- அல்லாஹ்வுடைய
- ٱلَّتِى فَطَرَ
- எது/இயற்கையாக அமைத்தான்
- ٱلنَّاسَ
- மக்களை
- عَلَيْهَا
- அதன் மீதுதான்
- لَا تَبْدِيلَ
- மாற்றக்கூடாது
- لِخَلْقِ
- படைப்பை
- ٱللَّهِ
- அல்லாஹ்வின்
- ذَٰلِكَ
- இதுதான்
- ٱلدِّينُ
- மார்க்கம்
- ٱلْقَيِّمُ
- நிலையான
- وَلَٰكِنَّ
- என்றாலும்
- أَكْثَرَ
- அதிகமானவர்கள்
- ٱلنَّاسِ
- மக்களில்
- لَا يَعْلَمُونَ
- அறியமாட்டார்கள்
ஆகவே, நீர் உம்முகத்தை தூய (இஸ்லாமிய) மார்க்கத்தின் பக்கமே முற்றிலும் திருப்பி நிலைநிறுத்துவீராக! எ(ந்த மார்க்கத்)தில் அல்லாஹ் மனிதர்களைப் படைத்தானோ அதுவே அவனுடைய (நிலையான) இயற்கை மார்க்கமாகும்; அல்லாஹ்வின் படைத்தலில் மாற்றம் இல்லை; அதுவே நிலையான மார்க்கமாகும். ஆனால் மனிதரில் பெரும்பாலோர் (இதை) அறியமாட்டார்கள்.
30:30
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்