சூரா 30 ஸூரத்துர் ரூம் (ரோமானியப் பேரரசு), அயாஹ் 33
-
وَإِذَا مَسَّ النَّاسَ ضُرٌّ دَعَوْا رَبَّهُمْ مُنِيبِينَ إِلَيْهِ ثُمَّ إِذَا أَذَاقَهُمْ مِنْهُ رَحْمَةً إِذَا فَرِيقٌ مِنْهُمْ بِرَبِّهِمْ يُشْرِكُونَ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- وَإِذَا مَسَّ
- நேர்ந்தால்
- ٱلنَّاسَ
- மக்களுக்கு
- ضُرٌّ
- ஒரு தீங்கு
- دَعَوْا۟
- அழைக்கின்றனர்
- رَبَّهُم
- தங்கள் இறைவனை
- مُّنِيبِينَ
- முற்றிலும் திரும்பியவர்களாக
- إِلَيْهِ
- அவன் பக்கம்
- ثُمَّ إِذَآ أَذَاقَهُم
- பிறகு/அவன் சுவைக்க வைத்தால்/அவர்களுக்கு
- مِّنْهُ
- தன்புறத்திலிருந்து
- رَحْمَةً
- அருளை
- إِذَا فَرِيقٌ
- அப்போது ஒரு சாரார்
- مِّنْهُم
- அவர்களில்
- بِرَبِّهِمْ
- தங்கள் இறைவனுக்கு
- يُشْرِكُونَ
- இணைவைக்கின்றனர்
மனிதர்களுக்கு (பசி, நோய், வறுமை, பஞ்சம் போன்ற ஏதேனும்) சங்கடம் ஏற்பட்டால் அவர்கள் தங்கள் இறைவனிடம் முகம் திருப்பி, (அதை நீக்கியருள) அவனிடம் பிரார்த்தனை செய்கிறார்கள்; பிறகு அவன் அவர்களுக்கு தன்னிடமிருந்து ரஹ்மத்தை சுவைக்கச் செய்தால், அவர்களில் ஒரு பிரிவினர் தம் இறைவனுக்கு இணை வைக்கின்றனர்.
30:33
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்