சூரா 30 ஸூரத்துர் ரூம் (ரோமானியப் பேரரசு), அயாஹ் 42
-
قُلْ سِيرُوا فِي الْأَرْضِ فَانْظُرُوا كَيْفَ كَانَ عَاقِبَةُ الَّذِينَ مِنْ قَبْلُ ۚ كَانَ أَكْثَرُهُمْ مُشْرِكِينَ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- قُلْ
- கூறுவீராக!
- سِيرُوا۟
- பயணியுங்கள்
- فِى ٱلْأَرْضِ
- பூமியில்
- فَٱنظُرُوا۟
- பாருங்கள்
- كَيْفَ
- எப்படி
- كَانَ
- இருந்தது
- عَٰقِبَةُ
- முடிவு
- ٱلَّذِينَ
- எவர்கள்
- مِن قَبْلُ
- முன்னர்
- كَانَ
- இருந்தனர்
- أَكْثَرُهُم
- அதிகமானவர்கள் அவர்களில்
- مُّشْرِكِينَ
- இணை வைப்பவர்களாக
“பூமியில் நீங்கள் சுற்றித் திரிந்து (உங்களுக்கு) முன்னிருந்தவர்களின் முடிவு என்ன ஆயிற்று என்பதை நீங்கள் கவனித்துப் பாருங்கள்? அவர்கள் பெரும்பாலோர் முஷ்ரிக்குகளாக (இணை வைப்பவர்களாக) இருந்தனர்” என்று (நபியே!) நீர் கூறும்.
30:42
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்