சூரா 30 ஸூரத்துர் ரூம் (ரோமானியப் பேரரசு), அயாஹ் 45
-
لِيَجْزِيَ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ مِنْ فَضْلِهِ ۚ إِنَّهُ لَا يُحِبُّ الْكَافِرِينَ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- لِيَجْزِىَ
- இறுதியாக, கூலி கொடுப்பான்
- ٱلَّذِينَ ءَامَنُوا۟
- நம்பிக்கைகொண்டனர்
- وَعَمِلُوا۟
- இன்னும் செய்தார்கள்
- ٱلصَّٰلِحَٰتِ
- நன்மைகளை
- مِن فَضْلِهِۦٓ
- தன் அருளிலிருந்து
- إِنَّهُۥ
- நிச்சயமாக அவன்
- لَا يُحِبُّ
- நேசிக்க மாட்டான்
- ٱلْكَٰفِرِينَ
- நிராகரிப்பாளர்களை
ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்தவர்களுக்கே அவன் தன் அருளிலிருந்து (நற்) கூலி கொடுக்கிறான்; நிச்சயமாக அல்லாஹ் காஃபிர்களை நேசிக்கமாட்டான்.
30:45
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்