சூரா 30 ஸூரத்துர் ரூம் (ரோமானியப் பேரரசு), அயாஹ் 46
-
وَمِنْ آيَاتِهِ أَنْ يُرْسِلَ الرِّيَاحَ مُبَشِّرَاتٍ وَلِيُذِيقَكُمْ مِنْ رَحْمَتِهِ وَلِتَجْرِيَ الْفُلْكُ بِأَمْرِهِ وَلِتَبْتَغُوا مِنْ فَضْلِهِ وَلَعَلَّكُمْ تَشْكُرُونَ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- وَمِنْ ءَايَٰتِهِۦٓ
- இன்னும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதுதான்
- أَن يُرْسِلَ
- அவன் அனுப்புவது
- ٱلرِّيَاحَ
- காற்றுகளை
- مُبَشِّرَٰتٍ
- நற்செய்தி தரக்கூடியவையாக
- وَلِيُذِيقَكُم
- அவன் உங்களுக்கு சுவைக்க வைப்பதற்கும்
- مِّن رَّحْمَتِهِۦ
- தனது அருளை
- وَلِتَجْرِىَ
- செல்வதற்கும்
- ٱلْفُلْكُ
- கப்பல்கள்
- بِأَمْرِهِۦ
- அவனுடைய கட்டளையின் படி
- وَلِتَبْتَغُوا۟
- நீங்கள் தேடுவதற்கும்
- مِن فَضْلِهِۦ
- அவனது அருளிலிருந்து
- وَلَعَلَّكُمْ تَشْكُرُونَ
- நீங்கள் நன்றி செலுத்துவதற்கும்
இன்னும் நீங்கள் அவன் ரஹ்மத்திலிருந்து சுவைப்பதற்காகவும், கப்பல் தன் உத்தரவினால் (கடலில்) செல்வதற்காகவும், தன் அருளை நீங்கள் தேடிக் கொள்வதற்காகவும், நீங்கள் நன்றி செலுத்துவதற்காகவும் (இவற்றுக்கெல்லாமாக) நன்மாராயங் கூறிக்கொண்டு வருபவையாகக் காற்றுகளை அனுப்புகிறானே அதுவும் அவன் அத்தாட்சிகளிலுள்ளதாகும்.
30:46
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்