சூரா 30 ஸூரத்துர் ரூம் (ரோமானியப் பேரரசு), அயாஹ் 8
-
أَوَلَمْ يَتَفَكَّرُوا فِي أَنْفُسِهِمْ ۗ مَا خَلَقَ اللَّهُ السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَمَا بَيْنَهُمَا إِلَّا بِالْحَقِّ وَأَجَلٍ مُسَمًّى ۗ وَإِنَّ كَثِيرًا مِنَ النَّاسِ بِلِقَاءِ رَبِّهِمْ لَكَافِرُونَ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- أَوَلَمْ يَتَفَكَّرُوا۟
- அவர்கள் சிந்தித்து பார்க்க மாட்டார்களா?
- فِىٓ أَنفُسِهِم
- தங்களைத் தாமே
- مَّا خَلَقَ
- படைக்கவில்லை
- ٱللَّهُ
- அல்லாஹ்
- ٱلسَّمَٰوَٰتِ
- வானங்களையும்
- وَٱلْأَرْضَ
- பூமியையும்
- وَمَا بَيْنَهُمَآ
- அந்த இரண்டிற்கும் மத்தியில் உள்ளவற்றையும்
- إِلَّا بِٱلْحَقِّ
- தவிர/உண்மையான காரியத்திற்காக
- وَأَجَلٍ
- தவணைக்காக
- مُّسَمًّى
- ஒரு குறிப்பிட்ட
- وَإِنَّ
- நிச்சயமாக
- كَثِيرًا
- அதிகமானவர்கள்
- مِّنَ ٱلنَّاسِ
- மக்களில்
- بِلِقَآئِ
- சந்திப்பை
- رَبِّهِمْ
- தங்கள் இறைவனின்
- لَكَٰفِرُونَ
- நிராகரிப்பவர்கள்தான்
அவர்கள் தங்களுக்குள்ளே (இது பற்றிச்) சிந்தித்துப் பார்க்க வேண்டாமா? அல்லாஹ் வானங்களையும், பூமியையும், இவ்விரண்டிற்கு மிடையிலுள்ளவற்றையும், உண்மையையும், குறிப்பட்ட தவணையையும் கொண்டல்லாமல் படைக்கவில்லை; எனினும் நிச்சயமாக மனிதர்களில் பெரும்பாலோர் தங்கள் இறைவன் சந்திப்பை நிராகரிக்கிறார்கள்.
30:8
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்