சூரா 31 ஸூரத்து லுக்மான், அயாஹ் 2
-
تِلْكَ آيَاتُ الْكِتَابِ الْحَكِيمِ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- تِلْكَ
- இவை
- ءَايَٰتُ
- வசனங்களாகும்
- ٱلْكِتَٰبِ
- வேதத்தின்
- ٱلْحَكِيمِ
- ஞானமிக்க(து)
இவை ஞானம் நிறைந்த வேதத்தின் வசனங்களாகும்.
31:2
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்