சூரா 31 ஸூரத்து லுக்மான், அயாஹ் 3

  1. هُدًى وَرَحْمَةً لِلْمُحْسِنِينَ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    هُدًى
    நேர்வழிகாட்டி(யும்)
    وَرَحْمَةً
    கருணையும்
    لِّلْمُحْسِنِينَ
    நல்லறம் புரிவோருக்கு

    (இது) நன்மை செய்வோருக்கு நேர் வழி காட்டியாகவும் ரஹ்மத்தாகவும் இருக்கிறது.

    31:3

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 31 ஸூரத்து லுக்மான்