சூரா 32 ஸூரத்துஸ் ஸஜ்தா (சிரம் பணிதல்), அயாஹ் 27
-
أَوَلَمْ يَرَوْا أَنَّا نَسُوقُ الْمَاءَ إِلَى الْأَرْضِ الْجُرُزِ فَنُخْرِجُ بِهِ زَرْعًا تَأْكُلُ مِنْهُ أَنْعَامُهُمْ وَأَنْفُسُهُمْ ۖ أَفَلَا يُبْصِرُونَ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- أَوَلَمْ يَرَوْا۟
- அவர்கள் பார்க்கவில்லையா?
- أَنَّا
- நிச்சயமாக நாம்
- نَسُوقُ
- ஓட்டிவருகிறோம்
- ٱلْمَآءَ
- மழை நீரை
- إِلَى ٱلْأَرْضِ
- பூமிக்கு
- ٱلْجُرُزِ
- காய்ந்த(து)
- فَنُخْرِجُ
- உற்பத்தி செய்கிறோம்
- بِهِۦ
- அதன் மூலம்
- زَرْعًا
- விளைச்சலை
- تَأْكُلُ مِنْهُ
- சாப்பிடுகின்றன/அதில்
- أَنْعَٰمُهُمْ
- அவர்களின் கால்நடைகளும்
- وَأَنفُسُهُمْ
- அவர்களும்
- أَفَلَا يُبْصِرُونَ
- அவர்கள் கவனித்துப் பார்க்க வேண்டாமா?
அவர்கள் (இதையும்) கவனிக்கவில்லையா - நிச்சயமாக நாமே வரண்ட பூமியின் பக்கம் மேகங்கள் மூலமாக தண்ணீரை ஓட்டிச் சென்று அதன் மூலம் இவர்களும் இவர்களுடைய கால் நடைகளும் உண்ணக்கூடிய பயிர்களை வெளிப்படுத்துகிறோம்; அவர்கள் (இதை ஆய்ந்து) நோட்டமிட வேண்டாமா?
32:27
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்