சூரா 33 ஸூரத்துல் அஹ்ஜாப (சதிகார அணியினர்), அயாஹ் 16
-
قُلْ لَنْ يَنْفَعَكُمُ الْفِرَارُ إِنْ فَرَرْتُمْ مِنَ الْمَوْتِ أَوِ الْقَتْلِ وَإِذًا لَا تُمَتَّعُونَ إِلَّا قَلِيلًا
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- قُل
- கூறுவீராக!
- لَّن يَنفَعَكُمُ
- உங்களுக்கு அறவே பலனளிக்காது
- ٱلْفِرَارُ
- விரண்டோடுவது
- إِن فَرَرْتُم
- நீங்கள் விரண்டோடினால்
- مِّنَ ٱلْمَوْتِ
- மரணத்தைவிட்டு
- أَوِ ٱلْقَتْلِ
- அல்லது கொல்லப்படுவதை விட்டு
- وَإِذًا
- அப்போதும்
- لَّا تُمَتَّعُونَ
- சுகமளிக்கப்பட மாட்டீர்கள்
- إِلَّا قَلِيلًا
- கொஞ்சமே தவிர
“மரணத்தை விட்டோ அல்லது கொல்லப்படுவதை விட்டோ, நீங்கள் விரண்டு ஓடினீர்களாயின், அவ்வாறு விரண்டு ஓடுவது உங்களுக்கு யாதொரு பயனும் அளிக்காது - அது சமயம் வெகு சொற்பமேயன்றி (அதிக) சுகம் அனுபவிக்க மாட்டீர்கள்” என்று (நபியே!) நீர் கூறுவீராக.
33:16
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்