சூரா 33 ஸூரத்துல் அஹ்ஜாப (சதிகார அணியினர்), அயாஹ் 3
-
وَتَوَكَّلْ عَلَى اللَّهِ ۚ وَكَفَىٰ بِاللَّهِ وَكِيلًا
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- وَتَوَكَّلْ
- இன்னும் சார்ந்திருப்பீராக!
- عَلَى ٱللَّهِ
- அல்லாஹ்வை
- وَكَفَىٰ
- போதுமானவன்
- بِٱللَّهِ
- அல்லாஹ்வே
- وَكِيلًا
- பொறுப்பாளனாக இருக்க
(நபியே!) அல்லாஹ்வையே நீர் முற்றிலும் நம்புவீராக; அல்லாஹ்வே (உமக்குப்) பாதுகாவலனாக இருக்கப் போதுமானவன்.
33:3
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்