சூரா 34 ஸூரத்துஸ் ஸபா, அயாஹ் 3
-
وَقَالَ الَّذِينَ كَفَرُوا لَا تَأْتِينَا السَّاعَةُ ۖ قُلْ بَلَىٰ وَرَبِّي لَتَأْتِيَنَّكُمْ عَالِمِ الْغَيْبِ ۖ لَا يَعْزُبُ عَنْهُ مِثْقَالُ ذَرَّةٍ فِي السَّمَاوَاتِ وَلَا فِي الْأَرْضِ وَلَا أَصْغَرُ مِنْ ذَٰلِكَ وَلَا أَكْبَرُ إِلَّا فِي كِتَابٍ مُبِينٍ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- وَقَالَ
- கூறுகின்றனர்
- ٱلَّذِينَ كَفَرُوا۟
- நிராகரிப்பாளர்கள்
- لَا تَأْتِينَا
- எங்களிடம் வராது
- ٱلسَّاعَةُ
- மறுமை
- قُلْ
- கூறுவீராக!
- بَلَىٰ
- ஏன் (வராது)
- وَرَبِّى
- என் இறைவன் மீது சத்தியமாக
- لَتَأْتِيَنَّكُمْ
- நிச்சயமாக அது உங்களிடம் வரும்
- عَٰلِمِ
- நன்கறிந்தவனாகிய
- ٱلْغَيْبِ
- மறைவானவற்றை
- لَا يَعْزُبُ
- எதுவும் மறைந்துவிடாது
- عَنْهُ
- அவனை விட்டும்
- مِثْقَالُ
- அளவும்
- ذَرَّةٍ
- அணு
- فِى ٱلسَّمَٰوَٰتِ
- வானங்களிலும்
- وَلَا فِى ٱلْأَرْضِ
- பூமியிலும்
- وَلَآ أَصْغَرُ
- சிறியது இல்லை
- مِن ذَٰلِكَ
- அதை விட
- وَلَآ أَكْبَرُ
- பெரியது இல்லை
- إِلَّا
- தவிர
- فِى كِتَٰبٍ
- பதிவேட்டில் இருந்தே
- مُّبِينٍ
- தெளிவான
எனினும் நிராகரிப்பவர்கள்| “(நியாயத் தீர்ப்புக்குரிய) அவ்வேளை நமக்கு வராது” என்று கூறுகிறார்கள்; அப்படியல்ல! என் இறைவன் மீது சத்தியமாக, நிச்சயமாக (அது) உங்களிடம் வந்தே தீரும்; அவன் மறைவான(யா)வற்றையும் அறிந்தவன்; வானங்களிலோ, பூமியிலோ ஓர் அணுவளவும் அவனை விட்டு மறையாது; இன்னும், அதைவிடச் சிறியதோ, இன்னும் பெரியதோ ஆயினும் தெளிவான (லவ்ஹுல் மஹ்ஃபூல்) ஏட்டில் பதிவு செய்யப்படாமல் இல்லை என்று கூறுவீராக.
34:3
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்