சூரா 34 ஸூரத்துஸ் ஸபா, அயாஹ் 34
-
وَمَا أَرْسَلْنَا فِي قَرْيَةٍ مِنْ نَذِيرٍ إِلَّا قَالَ مُتْرَفُوهَا إِنَّا بِمَا أُرْسِلْتُمْ بِهِ كَافِرُونَ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- وَمَآ أَرْسَلْنَا
- நாம் அனுப்பவில்லை
- فِى قَرْيَةٍ
- ஓர் ஊரில்
- مِّن نَّذِيرٍ
- எச்சரிப்பாளரை
- إِلَّا
- தவிர
- قَالَ
- கூறியே
- مُتْرَفُوهَآ
- அதன் சுகவாசிகள்
- إِنَّا
- நிச்சயமாக நாங்கள்
- بِمَآ
- எதைக்கொண்டு
- أُرْسِلْتُم بِهِۦ
- நீங்கள் அனுப்பப்பட்டீர்கள்/அதை
- كَٰفِرُونَ
- நிராகரிக்கின்றோம்
அன்றியும் அச்சமூட்டி எச்சிரிப்போரை நாம் (எந்த) ஓர் ஊருக்கு அனுப்பிய போதும், அங்கிருந்த செல்வந்தர்கள்; “நிச்சயமாக நாங்கள் நீங்கள் எதைக் கொண்டு அனுப்பப்பட்டிருக்கின்றீர்களோ, அதை நிராகரிக்கின்றோம்” என்று கூறாமல் இருக்கவில்லை.
34:34
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்