சூரா 35 ஸூரத்து ஃபாத்திர் (படைப்பவன்), அயாஹ் 1

  1. الْحَمْدُ لِلَّهِ فَاطِرِ السَّمَاوَاتِ وَالْأَرْضِ جَاعِلِ الْمَلَائِكَةِ رُسُلًا أُولِي أَجْنِحَةٍ مَثْنَىٰ وَثُلَاثَ وَرُبَاعَ ۚ يَزِيدُ فِي الْخَلْقِ مَا يَشَاءُ ۚ إِنَّ اللَّهَ عَلَىٰ كُلِّ شَيْءٍ قَدِيرٌ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    ٱلْحَمْدُ
    எல்லாப் புகழும்
    لِلَّهِ
    அல்லாஹ்விற்கே
    فَاطِرِ
    படைத்தவன்
    ٱلسَّمَٰوَٰتِ
    வானங்களையும்
    وَٱلْأَرْضِ
    பூமியையும்
    جَاعِلِ
    ஆக்கக்கூடியவன்
    ٱلْمَلَٰٓئِكَةِ
    வானவர்களை
    رُسُلًا
    தூதர்களாகவும்
    أُو۟لِىٓ أَجْنِحَةٍ
    இறக்கைகளை உடையவர்களாகவும்
    مَّثْنَىٰ
    இரண்டு இரண்டு
    وَثُلَٰثَ
    இன்னும் மூன்று மூன்று
    وَرُبَٰعَ
    இன்னும் நான்கு நான்கு
    يَزِيدُ
    அதிகப்படுத்துவான்
    فِى ٱلْخَلْقِ
    படைப்புகளில்
    مَا يَشَآءُ
    தான் நாடுவதை
    إِنَّ
    நிச்சயமாக
    ٱللَّهَ
    அல்லாஹ்
    عَلَىٰ كُلِّ شَىْءٍ
    எல்லாவற்றின் மீதும்
    قَدِيرٌ
    பேராற்றலுடையவன்

    அல்ஹம்து லில்லாஹ் - எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே; வானங்களையும், பூமியையும் படைத்தவன்; இரண்டிரண்டும், மும்மூன்றும், நன்னான்கும் இறக்கை உள்ளவர்களாக மலக்குகளைத் தன் தூதை எடுத்துச் செல்வோராக ஆக்கினான்; தான் நாடியதைப் படைப்பிலே மிகுதப்படுத்துவான்; நிச்சயமாக அல்லாஹ் அனைத்துப் பொருள்களின் மீதும் பேராற்றலுடையவன்.

    35:1

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 35 ஸூரத்து ஃபாத்திர் (படைப்பவன்)