சூரா 35 ஸூரத்து ஃபாத்திர் (படைப்பவன்), அயாஹ் 16

  1. إِنْ يَشَأْ يُذْهِبْكُمْ وَيَأْتِ بِخَلْقٍ جَدِيدٍ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    إِن يَشَأْ
    அவன் நாடினால்
    يُذْهِبْكُمْ
    உங்களை அழித்து விடுவான்
    وَيَأْتِ
    இன்னும் அவன் கொண்டு வருவான்
    بِخَلْقٍ
    ஒரு படைப்பை
    جَدِيدٍ
    புதிய

    அவன் நாடினால், உங்களைப் போக்கிவிட்டு, (வேறொரு) புதியபடைப்பைக் கொண்டு வருவான்.

    35:16

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 35 ஸூரத்து ஃபாத்திர் (படைப்பவன்)