சூரா 35 ஸூரத்து ஃபாத்திர் (படைப்பவன்), அயாஹ் 17
-
وَمَا ذَٰلِكَ عَلَى اللَّهِ بِعَزِيزٍ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- وَمَا ذَٰلِكَ
- அது இல்லை
- عَلَى ٱللَّهِ
- அல்லாஹ்விற்கு
- بِعَزِيزٍ
- சிரமமானதாக
இது அல்லாஹ்வுக்குக் கடினமானதுமல்ல.
35:17
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்