சூரா 35 ஸூரத்து ஃபாத்திர் (படைப்பவன்), அயாஹ் 19

  1. وَمَا يَسْتَوِي الْأَعْمَىٰ وَالْبَصِيرُ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    وَمَا يَسْتَوِى
    சமமாக மாட்டார்
    ٱلْأَعْمَىٰ
    குருடரும்
    وَٱلْبَصِيرُ
    பார்வையுடையவரும்

    குருடனும், பார்வையுடையவனும் சமமாக மாட்டார்கள்.

    35:19

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 35 ஸூரத்து ஃபாத்திர் (படைப்பவன்)