சூரா 36 ஸூரத்து யாஸீன், அயாஹ் 17

  1. وَمَا عَلَيْنَا إِلَّا الْبَلَاغُ الْمُبِينُ

    “இன்னும், எங்கள் கடமை (இறைவனின் தூதுச் செய்தியை) விளக்கமாக எடுத்துச் சொல்வதைத் தவிர வேறில்லை” (என்றும் கூறினார்).

    36:17

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்