சூரா 36 ஸூரத்து யாஸீன், அயாஹ் 19
-
قَالُوا طَائِرُكُمْ مَعَكُمْ ۚ أَئِنْ ذُكِّرْتُمْ ۚ بَلْ أَنْتُمْ قَوْمٌ مُسْرِفُونَ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- قَالُوا۟
- அவர்கள் கூறினர்
- طَٰٓئِرُكُم
- துர்ச்சகுனம் உங்கள்
- مَّعَكُمْ
- உங்களுடன்தான்
- أَئِن ذُكِّرْتُم
- நீங்கள் அறிவுறுத்தப்பட்டாலுமா
- بَلْ
- மாறாக
- أَنتُمْ
- நீங்கள்
- قَوْمٌ
- மக்கள்
- مُّسْرِفُونَ
- வரம்பு மீறுகின்ற
அ(தற்கு தூதனுப்பப்பட்ட)வர்கள் கூறினார்கள்| “உங்கள் துர்ச்சகுனம் உங்களிடத்தில் தான் இருக்கின்றது; உங்களுக்கு நற்போதனை செய்வதையா (துர்ச்சகுனமாகக் கருதுகிறீர்கள்?) அப்படியல்ல! நீங்கள் வரம்பு மீறிய சமூகத்தாராகவே இருக்கிறீர்கள்.
36:19
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்