சூரா 36 ஸூரத்து யாஸீன், அயாஹ் 23
-
أَأَتَّخِذُ مِنْ دُونِهِ آلِهَةً إِنْ يُرِدْنِ الرَّحْمَٰنُ بِضُرٍّ لَا تُغْنِ عَنِّي شَفَاعَتُهُمْ شَيْئًا وَلَا يُنْقِذُونِ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- ءَأَتَّخِذُ
- நான் எடுத்துக் கொள்வேனா!
- مِن دُونِهِۦٓ
- அவனையன்றி
- ءَالِهَةً
- (வேறு) தெய்வங்களை
- إِن يُرِدْنِ
- எனக்கு நாடினால்
- ٱلرَّحْمَٰنُ
- பேரருளாளன்
- بِضُرٍّ
- ஒரு தீங்கை
- لَّا تُغْنِ
- தடுக்காது
- عَنِّى
- என்னை விட்டும்
- شَفَٰعَتُهُمْ
- அவற்றின் சிபாரிசு
- شَيْـًٔا وَلَا
- எதையும்
- يُنقِذُونِ
- இன்னும் அவர்கள் என்னை காப்பாற்ற மாட்டார்கள்
“அவனையன்றி வேறு நாயனை நான் எடுத்துக் கொள்வேனா? அர்ரஹ்மான் எனக்கு ஏதேனும் கெடுதியைக் கொண்டு நாடினால், இவற்றின் சிபாரிசு ஒரு பயனும் எனக்கு அளிக்காது. இவை என்னை விடுவிக்கவும் முடியா.
36:23
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்