சூரா 36 ஸூரத்து யாஸீன், அயாஹ் 3

  1. إِنَّكَ لَمِنَ الْمُرْسَلِينَ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    إِنَّكَ
    நிச்சயமாக நீர்
    لَمِنَ ٱلْمُرْسَلِينَ
    இறைத்தூதர்களில் ஒருவர் ஆவீர்

    நிச்சயமாக, நீர் (நம்) தூதர்களில் உள்ளவராவீர்.

    36:3

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 36 ஸூரத்து யாஸீன்