சூரா 36 ஸூரத்து யாஸீன், அயாஹ் 2
-
وَالْقُرْآنِ الْحَكِيمِ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- وَٱلْقُرْءَانِ
- குர்ஆன் மீது சத்தியமாக!
- ٱلْحَكِيمِ
- ஞானமிகுந்த(து)
ஞானம் நிரம்பிய இக் குர்ஆன் மீது சத்தியமாக!
36:2
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்