சூரா 36 ஸூரத்து யாஸீன், அயாஹ் 32
-
وَإِنْ كُلٌّ لَمَّا جَمِيعٌ لَدَيْنَا مُحْضَرُونَ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- وَإِن كُلٌّ
- (அவர்கள்) எல்லோரும் இல்லை
- لَّمَّا جَمِيعٌ
- தவிர/அனைவரும்
- لَّدَيْنَا
- நம்மிடம்
- مُحْضَرُونَ
- ஆஜர்படுத்தப்பட்டவர்களாகவே
மேலும் அவர்கள் யாவரும் ஒன்று திரட்டப்பட்டு (விசாரணைக்கு) நம்மிடமே கொண்டுவரப்படுவர்.
36:32
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்