சூரா 36 ஸூரத்து யாஸீன், அயாஹ் 33
-
وَآيَةٌ لَهُمُ الْأَرْضُ الْمَيْتَةُ أَحْيَيْنَاهَا وَأَخْرَجْنَا مِنْهَا حَبًّا فَمِنْهُ يَأْكُلُونَ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- وَءَايَةٌ
- அத்தாட்சி
- لَّهُمُ
- அவர்களுக்கு
- ٱلْأَرْضُ
- பூமியாகும்
- ٱلْمَيْتَةُ
- இறந்துபோன
- أَحْيَيْنَٰهَا
- அதை நாம் உயிர்ப்பித்தோம்
- وَأَخْرَجْنَا
- நாம் வெளியாக்கினோம்
- مِنْهَا
- அதிலிருந்து
- حَبًّا
- வித்துக்களை
- فَمِنْهُ
- அதில் இருந்துதான்
- يَأْكُلُونَ
- அவர்கள் சாப்பிடுகின்றார்கள்
அன்றியும், இறந்து (தரிசாகக்)கிடக்கும் பூமி அவர்களுக்கு ஓர் அத்தாட்சியாகும்; (பின்னர் மழையினால்) அதனை நாமே உயிர்ப்பித்து, அதிலிருந்து தானியத்தை வெளிப்படுத்துகின்றோம்; அதிலிருந்துதான் இவர்கள் உண்கிறார்கள்.
36:33
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்