சூரா 36 ஸூரத்து யாஸீன், அயாஹ் 34
-
وَجَعَلْنَا فِيهَا جَنَّاتٍ مِنْ نَخِيلٍ وَأَعْنَابٍ وَفَجَّرْنَا فِيهَا مِنَ الْعُيُونِ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- وَجَعَلْنَا
- இன்னும் ஏற்படுத்தினோம்
- فِيهَا
- அதில்
- جَنَّٰتٍ
- தோட்டங்களை
- مِّن نَّخِيلٍ
- பேரித்த மரங்கள்
- وَأَعْنَٰبٍ
- இன்னும் திராட்சைகளின்
- وَفَجَّرْنَا
- உதித்தோடச்செய்தோம்
- فِيهَا
- அதில்
- مِنَ ٱلْعُيُونِ
- ஊற்றுக் கண்களை
மேலும், அதில் நாம் பேரீத்த மரங்களினாலும், திராட்டசை(க் கொடி)களினாலும் தோட்டங்களை உண்டாக்குகிறோம்; இன்னும் அதில் நீரூற்றுக்களைப் பீறிட்டு ஓடச்செய்கின்றோம்.
36:34
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்