சூரா 36 ஸூரத்து யாஸீன், அயாஹ் 67
-
وَلَوْ نَشَاءُ لَمَسَخْنَاهُمْ عَلَىٰ مَكَانَتِهِمْ فَمَا اسْتَطَاعُوا مُضِيًّا وَلَا يَرْجِعُونَ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- وَلَوْ نَشَآءُ
- நாம் நாடியிருந்தால்
- لَمَسَخْنَٰهُمْ
- அவர்களை உட்கார வைத்திருப்போம்
- عَلَىٰ مَكَانَتِهِمْ
- அவர்களின் இடத்திலேயே
- فَمَا ٱسْتَطَٰعُوا۟
- ஆக, அவர்கள் ஆற்றல் பெறமாட்டார்கள்
- مُضِيًّا
- நடப்பதற்கு(ம்)
- وَلَا يَرْجِعُونَ
- திரும்பி வரவும் மாட்டார்கள்
அன்றியும், நாம் நாடியிருந்தால், அவர்களுடைய இடத்திலேயே அவர்களை உரு மாற்றியிருப்போம். அப்போது, அவர்கள் முன் செல்லவும் சக்தி பெறமாட்டார்கள்; இன்னும் அவர்கள் மீளவும் மாட்டார்கள்.
36:67
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்