சூரா 37 ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் (அணிவகுப்புகள்), அயாஹ் 104 – 107

  1. وَنَادَيْنَاهُ أَنْ يَا إِبْرَاهِيمُ

    நாம் அவரை “யா இப்ராஹீம்!” என்றழைத்தோம்.

    37:104
  2. قَدْ صَدَّقْتَ الرُّؤْيَا ۚ إِنَّا كَذَٰلِكَ نَجْزِي الْمُحْسِنِينَ

    “திடமாக நீர் (கண்ட) கனவை மெய்ப்படுத்தினீர். நிச்சயமாக நன்மை செய்வோருக்கு நாம் இவ்வாறே கூலி கொடுத்திருக்கிறோம்.

    37:105
  3. إِنَّ هَٰذَا لَهُوَ الْبَلَاءُ الْمُبِينُ

    “நிச்சயமாக இது தெளிவான ஒரு பெருஞ் சோதனையாகும்.”

    37:106
  4. وَفَدَيْنَاهُ بِذِبْحٍ عَظِيمٍ

    ஆயினும், நாம் ஒரு மகத்தான பலியைக் கொண்டு அவருக்குப் பகரமாக்கினோம்.

    37:107

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்