சூரா 37 ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் (அணிவகுப்புகள்), அயாஹ் 106

  1. إِنَّ هَٰذَا لَهُوَ الْبَلَاءُ الْمُبِينُ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    إِنَّ
    நிச்சயமாக
    هَٰذَا لَهُوَ
    இதுதான்
    ٱلْبَلَٰٓؤُا۟
    சோதனையாகும்
    ٱلْمُبِينُ
    தெளிவான

    “நிச்சயமாக இது தெளிவான ஒரு பெருஞ் சோதனையாகும்.”

    37:106

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 37 ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் (அணிவகுப்புகள்)