சூரா 37 ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் (அணிவகுப்புகள்), அயாஹ் 115
-
وَنَجَّيْنَاهُمَا وَقَوْمَهُمَا مِنَ الْكَرْبِ الْعَظِيمِ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- وَنَجَّيْنَٰهُمَا
- அவ்விருவரையு(ம்) பாதுகாத்தோம்
- وَقَوْمَهُمَا
- அவ்விருவரின் மக்களையும்
- مِنَ ٱلْكَرْبِ
- துக்கத்தில் இருந்து
- ٱلْعَظِيمِ
- பெரிய
அவ்விருவரையும், அவ்விருவருடைய சமூகத்தாரையும் மிகப்பெரும் துன்பத்திலிருந்து இரட்சித்தோம்.
37:115
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்