சூரா 37 ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் (அணிவகுப்புகள்), அயாஹ் 120

  1. سَلَامٌ عَلَىٰ مُوسَىٰ وَهَارُونَ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    سَلَٰمٌ
    ஈடேற்றம் உண்டாகட்டும்
    عَلَىٰ مُوسَىٰ
    மூஸாவிற்கும்
    وَهَٰرُونَ
    ஹாரூனுக்கும்

    “ஸலாமுன் அலா மூஸா வஹாரூன்” மூஸாவுக்கும், ஹாரூனுக்கும் ஸலாம் உண்டாவதாக.

    37:120

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 37 ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் (அணிவகுப்புகள்)