சூரா 37 ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் (அணிவகுப்புகள்), அயாஹ் 126
-
اللَّهَ رَبَّكُمْ وَرَبَّ آبَائِكُمُ الْأَوَّلِينَ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- ٱللَّهَ
- அல்லாஹ்வை
- رَبَّكُمْ
- உங்கள் இறைவனான
- وَرَبَّ
- இன்னும் இறைவனுமான
- ءَابَآئِكُمُ
- உங்கள் மூதாதைகளின்
- ٱلْأَوَّلِينَ
- முன்னோர்களான
“அல்லாஹ்தான் - உங்களுடைய இறைவனும், உங்களுடைய முன் சென்ற மூதாதையர்களின் இறைவனும் ஆவான்.”
37:126
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்