சூரா 37 ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் (அணிவகுப்புகள்), அயாஹ் 128

  1. إِلَّا عِبَادَ اللَّهِ الْمُخْلَصِينَ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    إِلَّا
    எனினும்
    عِبَادَ ٱللَّهِ
    அல்லாஹ்வின் அடியார்கள்
    ٱلْمُخْلَصِينَ
    பரிசுத்தமான

    அல்லாஹ்வுடைய தூய அடியார்களைத் தவிர. (இவர்களுக்கு நற்கூலியுண்டு.)

    37:128

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 37 ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் (அணிவகுப்புகள்)