சூரா 37 ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் (அணிவகுப்புகள்), அயாஹ் 129
-
وَتَرَكْنَا عَلَيْهِ فِي الْآخِرِينَ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- وَتَرَكْنَا
- நற்பெயரை ஏற்படுத்தினோம்
- عَلَيْهِ
- அவருக்கு
- فِى ٱلْءَاخِرِينَ
- பின்னோரில்
மேலும், நாம் அவருக்காகப் பிற்காலத்தவருக்கு (ஒரு ஞாபகார்த்தத்தை) விட்டு வைத்தோம்|
37:129
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்