சூரா 37 ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் (அணிவகுப்புகள்), அயாஹ் 132

  1. إِنَّهُ مِنْ عِبَادِنَا الْمُؤْمِنِينَ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    إِنَّهُۥ
    நிச்சயமாக அவர்
    مِنْ عِبَادِنَا
    நமது அடியார்களில்
    ٱلْمُؤْمِنِينَ
    நம்பிக்கையாளர்களான

    நிச்சயமாக அவர் முஃமின்களான நம் (நல்)அடியார்களில் நின்றுமுள்ளவர்.

    37:132

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 37 ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் (அணிவகுப்புகள்)