சூரா 37 ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் (அணிவகுப்புகள்), அயாஹ் 131
-
إِنَّا كَذَٰلِكَ نَجْزِي الْمُحْسِنِينَ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- إِنَّا
- நிச்சயமாக நாம்
- كَذَٰلِكَ
- இப்படித்தான்
- نَجْزِى
- கூலி கொடுப்போம்
- ٱلْمُحْسِنِينَ
- நல்லவர்களுக்கு
இவ்வாறே நன்மை செய்வோருக்கு நிச்சயமாக நாம் கூலி கொடுக்கிறோம்.
37:131
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்