சூரா 37 ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் (அணிவகுப்புகள்), அயாஹ் 134

  1. إِذْ نَجَّيْنَاهُ وَأَهْلَهُ أَجْمَعِينَ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    إِذْ نَجَّيْنَٰهُ
    நாம் அவரை(யும்) பாதுகாத்த சமயத்தை நினைவு கூர்வீராக!
    وَأَهْلَهُۥٓ
    அவரது குடும்பத்தாரையும்
    أَجْمَعِينَ
    அனைவரையும்

    அவரையும் அவருடைய குடும்பத்தார் யாவரையும் காத்துக் கொண்டோம் -

    37:134

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 37 ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் (அணிவகுப்புகள்)