சூரா 37 ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் (அணிவகுப்புகள்), அயாஹ் 135
-
إِلَّا عَجُوزًا فِي الْغَابِرِينَ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- إِلَّا
- தவிர
- عَجُوزًا
- ஒரு மூதாட்டியை
- فِى ٱلْغَٰبِرِينَ
- தங்கி விடுபவர்களில் (தங்கிவிடுகின்ற)
பின்னால் தங்கிவிட்டவர்களிடையே இருந்துவிட்ட (லூத்தின் மனைவியான) கிழவியைத் தவிர்த்து.
37:135
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்