சூரா 37 ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் (அணிவகுப்புகள்), அயாஹ் 14
-
وَإِذَا رَأَوْا آيَةً يَسْتَسْخِرُونَ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- وَإِذَا رَأَوْا۟
- அவர்கள் பார்த்தால்
- ءَايَةً
- ஓர் அத்தாட்சியை
- يَسْتَسْخِرُونَ
- பரிகாசம் செய்கிறார்கள்
அவர்கள் (ஏதேனும்) ஓர் அத்தாட்சியைக் கண்டாலும், (அதை) மெத்தப்பரிகாசம் செய்கின்றனர்.
37:14
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்