சூரா 37 ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் (அணிவகுப்புகள்), அயாஹ் 13

  1. وَإِذَا ذُكِّرُوا لَا يَذْكُرُونَ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    وَإِذَا ذُكِّرُوا۟
    அவர்களுக்கு அறிவுரை கூறப்பட்டால்
    لَا يَذْكُرُونَ
    அறிவுரை பெறமாட்டார்கள்

    அன்றியும், அவர்களுக்கு நினைவூட்டப்பட்டாலும், (அதனை) அவர்கள் நினைவிலிறுத்திக் கொள்வதில்லை.

    37:13

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 37 ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் (அணிவகுப்புகள்)