சூரா 37 ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் (அணிவகுப்புகள்), அயாஹ் 161

  1. فَإِنَّكُمْ وَمَا تَعْبُدُونَ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    فَإِنَّكُمْ
    நிச்சயமாக நீங்களும்
    وَمَا تَعْبُدُونَ
    நீங்கள் வணங்குகின்றவையும்

    ஆகையால், நிச்சயமாக நீங்களும் நீங்கள் வணங்குபவையும்.

    37:161

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 37 ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் (அணிவகுப்புகள்)