சூரா 37 ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் (அணிவகுப்புகள்), அயாஹ் 160
-
إِلَّا عِبَادَ اللَّهِ الْمُخْلَصِينَ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- إِلَّا
- தவிர
- عِبَادَ
- அடியார்களை
- ٱللَّهِ
- அல்லாஹ்வின்
- ٱلْمُخْلَصِينَ
- பரிசுத்தமான
அந்தரங்க சுத்தியான அல்லாஹ்வின் அடியார்களைத் தவிர்த்து.
37:160
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்